முதியோர்களுக்கு பழங்கள் வழங்குதல்!!


மதுரை மாவட்டம்,மதுரை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் அங்குள்ள பயனாளிகளுக்கு ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்களை வழங்கினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!