குடியாத்தம் அருகே பள்ளி மாணவனை பிரம்பால் . மற்றும் செருப்பால் அடித்த ஆசிரியை !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதிய சேர்ந்த பள்ளி மாணவன் இனியன்.த/.பெ. ராஜ்குமார் என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் . இந்நிலையில் பயிற்சி ஆசிரியை ஒருவர் மாணவனை கடத்த திங்கட்கிழமை.பிரம்பாலும். செருப்பால் . அடித்தும். கழுத்தின் மீது கால் வைத்து மிதித்துள்ளார் இதனால் வலியால் அவதிப்பட்ட வந்த மாணவன் நேற்றிரவு
சம்பவத்தைப் பற்றி தாய் இடம் கூறியுள்ளார் இது சம்பந்தமாக இன்று மாணவனின் குடும்பத்தினர் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியரிடம் இது சம்பந்தமாக கேட்டு விவாதம் செய்தனர் இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர் ஆசிரியை அழைத்து கண்டித்து உள்ளார்.
ஆசிரியை தலைமை ஆசிரியரிடமும் குடும்பத்தினரிடம் தவறுக்கு வருத்தம் கேட்டுள்ளார் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக