கரூர் துயர சம்பவம் - விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் தொடர்பாக தவெக தலைவர். விஜய்யிடம் 3வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜய்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!