குடியாத்தத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காட்பாடி சாலை நகராட்சி துப்புரவு பணியாளர் பகுதியை சேர்ந்தவர் அஜித்.த/பெ. முருகேசன் வயது 19 திருமணம் ஆகாதவர் தற்போது இவர் நேருஜி நகர் பகுதியில் வசி வருகிறார். தீராத வயிற்று வலி காரணமாக வீட்டில் யாரும் இல்லாத . நேரத்தில் நேற்று இரவு 12 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் 

தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!