குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் அங்கன்வாடி மையத்தில் வழங்கிய உணவில் பூச்சிகள்!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தாலுகா அகராவரம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவில் வெறும் பூச்சிகள் இருந்ததை கண்டு அங்கன்வாடி பணியாளர் சென்று கேட்டால் இப்படித்தான் இருக்கும் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கள் என்று குழந்தைகள் பெற்றவரிடம்  அவதூறாகவும்அசிங்கமாகவும் பேசி உங்களால் என்ன பண்ண முடியும் பண்ணுங்கள் என்று இப்படி தான் போட முடியும் என்னை யாரும் கேட்க முடியாது என்று திமிராக பேசி வருகிறார். உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தி அலர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!