தேனியில் நடைபெற்ற திமுக செயற்குழு மற்றும் அறிமுக கூட்டம்!!

திராவிட கழகத்தின் தலைவர்  மாண்புமிகு தமிழக முதல்வர். முக_ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் - தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் " செயற்குழு மற்றும் அறிமுக கூட்டம் இன்று (05.03.2026) தேனி- ABM நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


இந்த சிறப்பு வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழக  முதல்வர் ஐயா ஓ_பன்னீர்செல்வம் BA., அவர்கள் மற்றும் கழக வடக்கு மாவட்ட கழக செயலாளர்.T_தங்கதமிழ்செல்வன்  அவர்கள் OPR கரம் கோர்ப்போம் நிறுவன தலைவர் மாண்புமிகு  ப_ரவீந்திரநாத் BA அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!