போடிநாயக்கனூர் மக்களின் சார்பாக, மக்களின் உறுதியான கோரிக்கைக்கு வெற்றி!!
தேனி மாவட்டம்,சென்னை – போடிநாயக்கனூர் ரெயில் சேவை:
19.03.2026 முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக