மதுரையில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் மையங்களில் ஆய்வு !!
மதுரை மாவட்டம்,வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து வேட்புமனு தாக்கல் நடைபெறும் மதுரை மாவட்டத்தில் உள்ள மையங்களில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் / கூடுதல் காவல்துறை இயக்குநர் (மகாராஸ்டிரா மாநிலம்) அஸ்வதி தூர்ஜே இ.கா.ப., அவர்கள், மற்றும் மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் இணைந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர். காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்துப் பிரிவு) ஆகியோர்கள் உடனிருந்தனர்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக