உடல் தகுதி இல்லையென்றால் பணி இல்லை, ஊதியமும் இல்லை!"ஏர் இந்தியா நிறுவனம் புதிய நிபந்தனை!!

“உடல் தகுதி இல்லை எனில் பறக்கத் தடை; சம்பளமும் கிடையாது!"விமானப் பணியாளர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அடிப்படையில் விமானங்களில் பணியமர்த்தும் தகுதியை மேலும் கடுமையாக்கி ஏர் இந்தியா அதிரடி.

மே 1 முதல் BMI அளவு 18 முதல் 24.9 வரை இருப்பது கட்டாயம்,

30க்கு மேல் இருந்தால் எடையைக் குறைக்கும் வரை ஊதியம் இல்லா விடுப்பில் வைக்கப்படுவர், எடை குறைவாக இருப்பவர்களும் தேறினால் மட்டுமே பணியைத் தொடர முடியும் எனத் திட்டவட்டம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!