வருவாயை மறைக்கும் மத்திய அரசு!?

ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு.

வருவாய் தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு

ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு

மாநிலங்களவையில் 2023ல் இதே கேள்விக்கு 5 ஆண்டுகளில் Tatkal வகுப்பு மூலம் ரூ.12,000 கோடி மற்றும் டிக்கெட் ரத்து கட்டணத்தை உள்ளடக்கிய இதர வருவாய் பிரிவில் ரூ.7,600 வசூல் என பதிலளித்த நிலையில், தற்போது பதில் மறுக்கப்பட்டுள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!