திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!!

திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்  புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.* 

இமாம் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகையில், உலக அமைதிக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. 

தொழுகை நிறைவுற்றதும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!