தேர்தல் ஆணையம்!தபால் வாக்கு!!

 

தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் வசதியில் அத்தியாவசிய அரசுத் துறை ஊழியர்களும் சேர்ப்பு!

அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், போக்குவரத்துக் காவல், சிறைத்துறை, தீயணைப்பு ஆகிய அத்தியாவசிய அரசுத் துறைகளின் பணியாளர்களும் தபால் வாக்குகள் செலுத்தலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!