புதுக்கோட்டை மாவட்டம் விருத்தகாசி எனும் திருப்புனவாசல் ஶ்ரீ ப்ரகந்நாயகி அம்பிகா சமேத விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகர், ஸ்தானீகம் சிவஸ்ரீ டி.கணேசக்குருக்கள் 70 ஆண்டு கால சிவ பூஜையை பாராட்டி புன்னைநல்லூர் ஸ்ரீ சீதளாதேவி மஹாமாரி வேத சிவாகம வித்யாலயம் சார்பாக "முப்போதும் திருமேனி தீண்டும் சிவப்புனிதர் " என்ற பட்டத்தை பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் மற்றும் அனைத்து வேத சிவாகம பாடசாலை முதல்வர்கள் முன்னிலையில் நீதியரசர் ஜிஆர். சுவாமிநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!