பேர் கொலை வழக்கில் தீர்ப்பு!!
2012ஆம் ஆண்டு அவனியாபுரம் அருகே குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசி, 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
நாளை மறுதினம் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி இளவழகன் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக