பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம்! - முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம்!

மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!