குடியாத்தம் அருகே பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டம்,  செட்டி குப்பம்  கிராமம்,  BN Palayam கிராம சர்வே எண் 212ல் அமைந்துள்ள ஏரியில் மேல் செட்டி குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் த/பெ செந்தில் குமார் (லேட்) வயது:17 (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்) என்பவர் தான் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது BN Palayam ஏரியில்  சேற்றில் சிக்கி இறந்து விட்டார் என்று கிராம விசாரணை தெரியவருகிறது. மேற்படி நபரின்  உடலானது அங்கிருந்து நபர்களால் மீட்கப்பட்டு பிரேதமானது உடற்கூறு ஆய்விற்காக குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!