புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி, த.வெ.க வேட்பாளர்கள். ஆதின சந்திதானத்தை சந்தித்து ஆசி பெற்றனர்!!


புதுக்கோட்டை மாவட்டம்,எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி தமிழரசி, ஆதீன சத்நிதானம் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.  

அதே போல், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்  பர்வேஸ் ஆதீன சந்நிதானம் அவர்களை  இன்று 22-3-2026  சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!