தலைவரின் நன்றி அறிவிப்பு!!


தேவகோட்டை நகரில் கம்மாளர்களின் எழுச்சிவிழா இந்திய திரையுலக முதல் சூப்பர் ஸ்டார் MKT அவர்களின் ஜெயந்தி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது .

ஊரே வியக்கும் வண்ணம், அனைவரும் போற்றும் வண்ணம் பாகவதர் புகழ் பாடிய அக்கூட்டம் ,

தேவகோட்டை கம்மாளர் உறவுகள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் ,புத்துணர்வையும், எழுச்சியையும் உற்சாகத்தையும் தந்தது.

 இவ்விழா சிறப்புடன் நடைபெற ஒரு வார காலமாக தியாகத்தோடு ,,உரிமையோடு ,எழுச்சியோடு உழைத்திட்ட நிர்வாகிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டு 

 இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று 

கம்மாளர் எழுச்சி விழா சிறப்புடன் நடைபெற்றது தமிழ்நாடு எம் கே டி பேரவை தென்காசி , விருதுநகர் , ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை  மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு MKT பேரவை,

 அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து இவ்விழாவினை நடத்தினர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!