தேர்தல் - சில சுவாரஸ்யமான தகவல்கள்… உண்மைகள்!!
VOTE -என்ற ஆங்கில சொல்லின் விரிவாக்கம் என்ன தெரியுமா? "Voice of tax payers every where" என்பதுதான். அதாவது அரசாங்க வரி செலுத்துவோர்க்கு மட்டுமே வாக்குரிமை.
அதை மாற்றி "வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை" என போராடி வாக்குரிமை வாங்கி தந்தவர் யார் தெரியுமா?
இந்திய அரசியலமைப்பு மூலம் இந்தியாவை கட்டமைத்த பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர்.
இதில் வேடிக்கையான விஷயம் இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் அவர் எம்.பி. பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப்போனதுதான்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக