வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிக்கு வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர். ஆர். காந்தி வரவேற்பு அளித்தனர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் அங்கிருந்து சென்னைக்கு சாலையின் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிக்கு வருகை தந்த அவருக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் முனைவர். சந்திரகலா IAS,ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸவரப்பன் MLA மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சால்வை மற்றும் புத்தகங்களை வழங்கி வரவேற்பு அளித்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக