நெல்லையில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அல்வா உற்பத்தி பாதிப்பு!!
நெல்லையில் சில கடைகளில் இன்று மதியத்துடன் விற்பனை நிறுத்தம் என அறிவிப்பு.
சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகள் வழக்கமான சிலிண்டர் விநியோகம் கோரி நிறுவனங்களை அணுகின:
விறகு அடுப்பில் உற்பத்தி செய்ய முயற்சி நடப்பதாகவும் சிலிண்டர் கிடைத்ததும் உற்பத்தி மீண்டும் தொடங்கும் எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக