தமிழக அரசியலே அதிரும் புதிய கூட்டணி!!
பாமக நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் உடன் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர். சசிகலா கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ராமதாஸ் - சசிகலா இடையே உடன்பாடு.
தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்; இது வெற்றிக் கூட்டணி; எங்கள் கூட்டணிக்கு வர விரும்புவோர் எங்கள் இருவருடன் கலந்து ஆலோசிக்கலாம்: பாமக நிறுவனர். ராமதாஸ் பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக