தவெக வேட்பாளர்களை அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்!!


தவெக வேட்பாளர்களை அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி.

தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்

மயிலாப்பூர் - வெங்கட்ராமன்

வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா

கோபி - செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்

திருச்செங்கோடு - அருண்ராஜ்

குமாரபாளையம் - விஜயலட்சுமி

சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்

எழும்பூர் - ராஜ் மோகன்

லால்குடி - கு.ப.கிருஷ்ணன்

திருப்பூர் வடக்கு - சத்தியபாமா

ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்

கொளத்தூர் - வி.எஸ்.பாபு

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!