பார்வையற்ற பள்ளி மாணவர் கட்கு உணவு வழங்கல்!!
புதுக்கோட்டையில் உள்ளபார்வையற்றோருக்கான அரசு பள்ளிமாணவ மாணவிகளுக்கு தனது மகளின் பிறந்த நாளுக்கு பொறியாளர் உணவு வினியோகம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் எம் இ பட்டதாரி இந்துமதி. இந்துமதியின் மகள் மிருதுளா எட்டு வயது முடிந்து ஒன்பதாவது வயதில் அடி எடுத்து வைக்கிறார் .அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்துமதி உணவு வழங்கினார். உணவை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் வழங்கிய பொறியாளர் மற்றும் பள்ளி ஆசிரியரான இந்துமதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்துமதியின் குழந்தை மிருதனா ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்தினர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

I will continue My service life long to the students who is struggling and facing difficulties in life ...
பதிலளிநீக்கு