பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்" - வீரபாண்டியன்!!

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர். வீரபாண்டியன் பேட்டி:

“திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைக்க வேண்டும் என திமுக கேட்டுக் கொண்டதால் 5 தொகுதிகளில் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தமிழ்நாட்டைச் சிதைக்க முயலும் பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவதுதான் எங்கள் முதன்மை இலக்கு”

 தொகுதிப் பங்கீட்டுக்கு பின் CPI வீரபாண்டியன் பேட்டி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!