நத்தம் அருகே திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை விழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத கார்த்திகை விழா நடைபெற்றது.  இதில் முருகப்பெருமானுக்கு பால், பழம்,பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தது.சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர. இதைபோல்.

நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்பிரகாரத்தில் உள்ள, தண்டபாணிசன்னதியில் பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!