கருணையின் மறு உருவம்!ஊராட்சி துறையில் உன்னத மனிதர். பிடிஒ சத்தியமூர்த்தி!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நிர்வாகப் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர். சத்தியமூர்த்தி.வேலூர், சேனூர் பகுதியை சேர்ந்தவர்.பொதுமக்கள்,  அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்களிடம், அன்பாக பழக்கக்கூடிய மனிதன்.அவரது மழைக்கு  மூதாட்டி தம்பதி வருகை தந்தனர்.இதனை அறிந்த சத்தியமூர்த்தி உடனடியாக முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா என கேள்வி எழுப்பினார் ?

பின்னர் அவரது அறைக்கு வெளியே இருந்த அவரது உதவியாளரை அழைத்து உடனடியாக பிடிஓ சொன்னதாக கேண்டினில் 2 உணவு, தண்ணீர் பாட்டிலுடன் வாங்கிட்டு வா என உத்தரவிட்டார்.

அதன்படி மூன்று நிமிடத்தில் உணவு வந்தது.இனிய அறையில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு செல்லுங்கள் என தாய் உள்ளத்தோடு தம்பதி முதியவர்களிடம் கூறினார்.

பின்னர் பசுக்கு வந்து செல்ல பணம் இருக்கிறதா என கேட்டு அவரது சட்டிப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் கொடுத்தார்.

பின்னர் என்ன விஷயம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டார் அதற்கு அவர்கள் தொடர்ந்து வீடு கேட்டு மனு அளித்து வருகின்றனர், 

அவர்களுக்கு மூன்று மகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.இவர்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது.ராமமலை கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இங்கு வீடு வேண்டும் என கோரிக்கை என தெரிவித்தார்.உடனடியாக இவர்களுக்கு வீடு வழங்க என சம்பந்தப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவித்தார்.

பிடிஓ சத்தியமூர்த்தி அனைத்து துறையிலும் அரசு அதிகாரிகள் இருந்தால் நாடும்  மக்களும் நலமாக இருப்பார்கள்.இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!