ஞானாம்பிகை மாசி மகம் தேரோட்ட விழா!!

 

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் உயர்திரு தங்க தமிழ்செல்வன் M.A , M.P அவர்கள் உத்தம பாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 


இந்நிகழ்வில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பக்த கோடிகள் மற்றும் திமுக கழக முன்னோடிகள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.இவ்விழாவில்.ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!