சிபிஐ(எம்) போட்டியிடும் தொகுதிகள்!!

 

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ(எம்) கட்சிக்கு Construction தொகுதிகள் விவரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

1. கீழ்வேளூர் (தனி)

2. கந்தர்வக்கோட்டை (தனி)

3. பத்மநாபபுரம்

4. பழனி

5. திருவொற்றியூர்

சி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகள்!

  2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1. தளி

2. திருத்துறைப்பூண்டி (தனி)

3. திருவில்லிபுத்தூர் (தனி)

4. திருப்பூர் வடக்கு

5. பவானிசாகர் (தனி)

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!