அன்னை தெரேசா சமூக சேவை, இளைஞர் அறக்கட்டளை, புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் அறக்கட்டளை துவக்க விழா!!


புதுச்சேரி மாநிலம்,அன்னை தெரேசா சமூக  சேவை இளைஞர் அறக்கட்டளை புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் அறக்கட்டளை துவக்க விழா ஜவகர் நகர் சமுதாயக் கூடத்தில் மாநில தலைமை ஆலோசகர் வந்தவாசி ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய மாநில பொறுப்பாளர்கள். ஷர்மா ஸ்டீபன், சிவா மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாநில பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து மாநில கவுரவ தலைவர். PT ராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள். சகாயராஜ், சனோலியோன், நவீன், சூர்யா ,ராகுல் , மகி ,ஜோதீஸ்வரன் மாற்றம் மாவட்ட பொறுப்பாளர்கள். அஜித் கௌதம், உதயா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் பொன்னி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!