தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் பெருவிழா”
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் பெருவிழா”
செ.வெ.எண். 26/ 2026 நாள். 21.03.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பின்வருமாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜவேவஎ பார்வையாளர் பெயர் & சட்ட மன்ற தொகுதி தொலைபேசி
எண் இடம் பார்வை நேரம்
மற்றும் நாள்
1 .சுதிப்தா பால், இ.வ.ப.,
செலவின பார்வையாளர்
38-அரக்கோணம் (தனி) 9361496334 வருவாய் கோட்ட அலுவலகம், அரக்கோணம் ஏப்ரல் 01 முதல்
திங்கள், புதன், வெள்ளி
11.30 மு.ப-12.30 பி.ப
2 திரு.சௌரப் துபே, இ.வ.ப.,
செலவின பார்வையாளர்,
39- சோளிங்கர் 9361441963 வட்டாட்சியர் அலுவலகம்,
சோளிங்கர். ஏப்ரல் 01 முதல்
திங்கள், புதன், வெள்ளி
5.00 பி.ப- 6.00 பி.ப
3 திரு.பிரபாகர் பிரகாஷ் ரஞ்சன், இ.வ.ப.,
செலவின பார்வையாளர்,
41-இராணிப்பேட்டை
42-ஆற்காடு 8610239743 வட்டாட்சியர் அலுவலகம், ஆற்காடு. ஏப்ரல் 01 முதல்
திங்கள், புதன், வெள்ளி
11.00 மு.ப – 12.00 பி.ப
வருவாய் கோட்ட அலுவலகம், இராணிப்பேட்டை. ஏப்ரல் 01 முதல்
செவ்வாய், வியாழன், சனி
11.00 மு.ப – 12.00 பி.பமேற்படி தேர்தல் செலவின பார்வையாளர்களை சம்மந்தப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரங்களில் நேரிலும், தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தங்களின் கருத்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம் என இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக