மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்!!

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ், மாற்றுத்திறனாளிகளுக்கும், சாலையோர மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மற்றும் தொடர்ந்து பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.  அதன் அடிப்படையில் பெரியார் நிலையம் அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வினை மாவட்ட செயலாளர். ராவியத் மற்றும் தையூப் செய்திருந்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!