திருப்பரங்குன்றம் வழக்கு!!

திருப்பரங்குன்றம் வழக்கு : நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சி சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்” எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க உத்தரவு

நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை எனவும் மாநகரக் காவல் ஆணையர் ஆஜராகவும் உத்தரவு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!