சாத்தான்குளம் வழக்கு - 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!
குற்றவாளிகள்:
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!
2020ல் இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக