விசிகவுக்கு 8 தொகுதிகள்!!
திமுக கூட்டணியில் விசிக இரட்டை இலக்க தொகுதியை எதிர்பார்த்த நிலையில், இறுதியில் 8 தொகுதி ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்.
6 தனித் தொகுதிகளிலும் 2 பொதுத் தொகுதியிலும் போட்டியிடுகிறது விசிக!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக