அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு!!
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக வழக்கு!
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கிரிராஜன், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளார்; விரைவில் விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக