கர்நாடகா மாநிலம் பகுதியில் இருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் .6. லட்சம் ரூபாய் அதிரடியாக பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு . பத்தலபல்லி அருகே நிலைய கண்காணிப்பு குழுவினர் வேளாண்மை உதவி அலுவலர். திவ்யஸ்ரீ தலைமை காவலர். காந்திய அரசன் பெண் காவலர். ரஷ்ய பானு ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போதுஅந்த வழியாக. வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட வந்த காரை வழிமறித்து. சோதனை செய்ததில் டூம்கூர் பகுதியை சேர்ந்த சென்னா கவுடா. என்பவர் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் எடுப்பதற்காக சுமார் 6 லட்ச ரூபாய் எடுத்து வந்தது . கண்டுபிடிக்கப்பட்டது 

பின்னர் அந்த பணத்தை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து தனலட்சுமி இடம் ஒப்படைக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!