தமிழ்நாடு மின் வாரியம்: 6% ஊதிய உயர்வு!ஒப்பந்தம் கையெழுத்து!!
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2023 டிசம்பரில் வாங்கிய ஊதியத்தின் அடிப்படையில் 6 சதவீதமும், 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணி பலனாக கூடுதலாக 3 சதவீதமும் ஊதிய உயர்வு.
அலுவலர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை சிறப்புப்படி வழங்கவும் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக