சென்னையில் காய்கறி வியாபாரியிடம் இருந்து ரூ.63,750 ரொக்கம் பறிமுதல்!!
சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,750 ரொக்கத்தை காய்கறி வியாபாரி வினோத் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.
திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்கச் சென்றபோது பறிமுதல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக