குடியாத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து.6. சவரன் நகை திருட்டு நகர போலீசார் விசாரணை!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர் எஸ் சாலை விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சேட்டு இவர் நேற்று இரவு . வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்
கீழ் பகுதியில் உள்ள வீட்டின் கதவுகளை உடைத்து . சுமார் .6. சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் இது சம்பந்தமாக நகர போலீசார் தகவல் அறிந்தவுடன்
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று. விசாரணை செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்
வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் . வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக