நெமிலியில் இனமான பேராசிரியர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! S. G. C. பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தில் S. G. C. பெருமாள் அவர்கள் முன்னிலையில் அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன். தலைமையில் பேராசிரியர் பெருந்தகை புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள்.A. சீனிவாசன், வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி.மாவட்ட பிரதிநிதி, கா.தனசேகர், கிளைச் செயலாளர்கள். சேகர், கார்த்தி. மற்றும்வழக்கறிஞர்.S. ராஜேஷ்., அகவலம் நரசிம்மன், டைமண்ட் பாபு, கரியக்குடல் மஸ்தான், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக