குடியாத்தம் அருகே கள்ளுலூரில் பெங்களூரில் இருந்து. பட்டுப் புடவைகள் வாங்க கொண்டு வந்த ரூபாய் 6 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்! பறக்கும் படையினர் B டிம் குழுவினர் பிடித்தனர்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளுலூர் பகுதியில் பறக்கும் படையினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி தலைமையில் 

தலைமை காவலர் பஞ்சநாதன் பெண் காவலர் யோகேஸ்வரி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் 

அப்போது கர்நாடகா மாநிலம் கே ஆர் புறத்திலிருந்து சுவேதா என்பவர் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ள கிரகப்பிரவேசத்திற்காக பட்டுப் புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் செல்ல கர்நாடகா பதிவு.எண் கொண்ட காரில் வந்து கொண்டிருந்தனர் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது. சுமார் 6 லட்சத்து 85 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 

பின்னர் பணத்தை மீட்டு குடியாத்தம் சட்டமன்ற . தனி. . தொகுதி தேர்தல் அலுவலர்ரும் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுப்புலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!