அமைச்சர். ஆர். காந்தி முன்னிலையில் அம்மூர் பேரூராட்சி பா.ம.க.நகர செயலாளர். ஆர்.தங்கராஜ் தலைமையில் 50 நபர்கள் திமுகவில் இணைந்தார்!!
இராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்மூர் பேரூராட்சி பா.ம.க.நகர செயலாளர். ஆர்.தங்கராஜ் தலைமையில் 50 நபர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி.அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் கட்சியின் கருப்பு சிவப்பு வேட்டி அணிவித்து; கட்சியில் இணைந்தார்கள். இதில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்..ஆர்.வினோத்காந்தி.அவர்கள்மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமுர்த்திமாவட்ட துணை செயலாளர்கள். துரை மஸ்தான், குமுதா குமார், ஜி.கே.குழுமம்.சந்தோஷ் காந்தி பேரூர் செயலாளர். சி.பெரியசாமி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். டான் போஸ்கோ அம்மூர் பேரூர் நிர்வாகிகள். பிரகாஷ், விக்னேஷ் யுவராணி, சேட்டு, விஜயகுமார், மகேஷ் இளைஞர் அணி. பிரபு, ஜெயப்பிரகாஷ், ஜேம்ஸ், ஜீவா.MCசுற்றுச்சூழல் அணி பாபு மற்றும் மூன்று வாகனங்களுக்கு கழக கொடியை காரில் ஏற்றி வைத்தார். இதில் திமுக கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக