5 கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!!


2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ் டிபி ஐ, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு  தொகுதி  மனிதநேய மக்கள் கட்சி இரண்டு  தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்தக் கட்சிகள்  திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும் ஏணி சின்னத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!