குடியாத்தம்: புவனேஸ்வரி பேட்டை சூப்பர் ஸ்டார் கபடி குழு வழங்கும் 45 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் சூப்பர் ஸ்டார் கபடி குழு வழங்கும் 45 ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 15,000 மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான்காம் பரிசு ரூபாய் 7000 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

இந்த போட்டியை தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திருத்தணி மைக்கேல் தாஸ் மற்றும் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட துணைத் தலைவர் இராசி தலித் குமார் தொடங்கி வைத்தனர். TBSP முன்னாள் நகர தலைவர் இளையராஜா மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏசு பாதம் நகர செயலாளர் தினகரன் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செருங்கி ஊர் தலைவன் பாஸ்கர், தனஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!