குடியாத்தம் அருகே போலி நகைகளை அடகு வைத்து. 3.50 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி. பகுதியில் உள்ள. ஒரு நகைக்கடையில் . போலி. நகைகளை அடகு வைத்து சுமார் 3.50 லட்சம் ஏமாற்றிய. சரித்திர பதிவேடு குற்றவாளி

மகேந்திரன்.த/பெ. ஆறுமுகம் .வி. மோட்டூர். வீர செட்டி பல்லி. போஸ்ட் 

ரோகினி.த/பெ.ரங்கன், வரதரட்டி பல்லி ஆகியோரை பரதராமி காவல் நிலைய ஆய்வாளர். ராபிசன் உதவி ஆய்வாளர். சந்திரசேகர் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் பரதராமி காவல்துறையினர் நகைக்கடை உரிமையாளர்களுக்கு நகைகளை அடகு  வைக்கும்போது நபரின் முழு விவரங்களை சேகரிக்குமாறு ஆதார் மற்றும் ஆவணங்களை சரி பார்த்து வாங்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!