ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!
பரப்புரை தொடக்கம்:
திருவாரூரில் ஏப்ரல் 2ம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.
மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 21ம் தேதி கொளத்தூரில் பரப்புரையை நிறைவு செய்கிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக