விளாத்திகுளம் +2 மாணவி பாலியல் படுகொலை வழக்கில் திருப்பம்... கைதானவர் குறித்து பகீர் தகவல் !!
தூத்துக்குடி மாவட்டம்,+2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக இன்று மார்ச் 19ம் தேதி மதியம் முதன்மைக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்பவரைத் தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக