தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை!ரூ.273.71 கோடி!!
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.273.71 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை.
ரூ.44 கோடி ரொக்கம், ரூ.116.07 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக