தேமுதிக வேட்பாளர் பட்டியல் 27ம் தேதி வெளியிடப்படும்.பிரேமலதா விஜயகாந்த்!!
தேமுதிக வேட்பாளர் பட்டியல் 27ம் தேதி வெளியிடப்படும். வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 1ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள்.*
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் அண்ணன் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார்*
தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக